ஆண்கள் என்பதால்
ஆணவம் கொள்வதும் ஏன்?
பெண்கள் என்பதால்
அடிமைப்படுத்துவதும் ஏன்?
அடிமை விலங்கைத்
...தகர்த்திடல் வேண்டும்
அற்புதச் சிறகை
விரித்திடல் வேண்டும்
ஆணுக்குள்ள சுதந்திரம்
பெண்ணுக்கும் வேண்டும்
அர்த்தமற்ற சுதந்திரம்
யாருக்கு வேண்டும்
புதியதோர் உலகம்
செய்திடல் வேண்டும்
புதுமைப் பெண்கள்
அதனை ஆள வேண்டும்
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது
ReplyDeleteபெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்கா :P