Thursday, November 11, 2010

கருணையினால் பிறந்த காதல், பலன் பார்த்து ஏற்ப்பட்ட நட்பு, பரிதாபத்தினால் உண்டான
கனிவு, ஏற்புடையதல்ல இவைகள். ஆன்ம உந்துதல் ஏற்ப்படுத்திய அன்பு
ஒன்றுபோதும் அடிமையாய் இருப்பேன் வாழும் காலமெல்லாம்.............

No comments:

Post a Comment